உலகிலேயே சிறந்த ஹோட்டல்கள் பட்டியல் – இந்திய உணவகங்களும் இருக்கு..

Loading… உலகின் சிறந்த உணவகங்களின் பட்டியலில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது. தலைசிறந்த உணவகங்கள் 2024ஆம் ஆண்டின் உலகின் தலைசிறந்த உணவகங்கள் என்ற அடிப்படையில் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், 1 முதல் 50 வரையிலான சிறந்த உணவகங்களின் பட்டியலை ஜூன் 5ஆம் தேதி, லாஸ் வேகாஸில் நடைபெறும் விருது வழங்கும் விழாவில் நேரடியாக அறிவிக்கப்படவுள்ளது. முன்னதாக 51-100 வரையிலான சிறந்த 50 உணவகங்களின் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. Loading… மும்பை-டெல்லி இதில், மும்பை மற்றும் டெல்லியில் இருக்கும் இரண்டு உணவகங்கள் … Continue reading உலகிலேயே சிறந்த ஹோட்டல்கள் பட்டியல் – இந்திய உணவகங்களும் இருக்கு..